சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரையான ரயில் சேவை சீரானது.கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை இனி வழக்கபோல் இயங்கும் என அறிவிப்பு