#BREAKING | "அடுத்த 48 மணி நேரத்தில்.." - "10 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்"- வானிலை ஆய்வு எச்சரிக்கை

x

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்