சற்று நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது சந்திரயான் 3 விண்கலம்
நிலவில் இருந்து பூமி பற்றி ஆய்வு மேற்கொள்ள இஸ்ரோவின் புது முயற்சி
சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் எல்.வி.எம்.3 ராக்கெட்/லேண்டர், ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய சந்திரயான் 3 விண்கலம்
நிலவின் தரைப்பரப்பின் தன்மை, சூழலை ஆய்வு செய்யும் லேண்டர், ரோவர் கலன்கள்