கொடநாடு - 9 பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.கொடநாடு பங்களாவில் இருந்து 9 பொருட்களை கைப்பற்றிய சிபிசிஐடி போலீசார்.கைப்பற்றப்பட்ட பொருட்கள் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு