#BREAKING || ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

x

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளராக தாரேஸ் அகமது நியமனம்/நில நிர்வாகத் துறை ஆணையராக வெங்கடாசலம் நியமனம்

பொதுத்துறை கூடுதல் செயலாளராக சிவஞானம் ஐஏஎஸ் நியமனம்/வருவாய்த்துறை ஆணையராக கலையரசி நியமனம்

சமூக நல ஆணையராக அமுதவல்லி ஐஏஎஸ் நியமனம்

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்


Next Story

மேலும் செய்திகள்