#BREAKING || 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

x

#BREAKING || 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை. கனமழை காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்