#BREAKING || 12 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம்

x

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சேலம், கரூர், திருச்சி, நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு

வரும் 4ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்


Next Story

மேலும் செய்திகள்