#BREAKING || அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கொட்டும் கனமழை

x

"தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும்"

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் /நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு

"கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்"


Next Story

மேலும் செய்திகள்