#BREAKING || விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV F-12 ராக்கெட் | GSLV F-12

x

GSLV F-12 ராக்கெட் மூலம் NVS-01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது

NVS-01 செயற்கைக்கோள் 2ம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட வழிகாட்டும் செயற்கைக்கோளாகும்

நிலம், கடற்பரப்பில் பயணிக்கும் இடம், தொலைவை துல்லியமாக கணிக்க NVS-01 செயற்கைக்கோள் உதவும்

ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டின் 15ஆவது விண்வெளி பயணம்..


Next Story

மேலும் செய்திகள்