#BREAKING || பசங்க திரைப்பட இயக்குனர் பாண்டிராஜிடம் ரூ.2 கோடி மோசடி - சிக்கிய பிரபல ஜவுளி கடை உரிமையாளர்

#BREAKING || பசங்க திரைப்பட இயக்குனர் பாண்டிராஜிடம் ரூ.2 கோடி மோசடி - சிக்கிய பிரபல ஜவுளி கடை உரிமையாளர்
Published on

இயக்குனர் பாண்டிராஜிடம் ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில் ஜவுளிக்கடை உரிமையாளர் கைது

பாண்டிராஜிடம் கடனாக பெற்ற பணத்தை திருப்பி அளிக்கவில்லை என புகார்

இயக்குனர் பாண்டிராஜ் அளித்த புகாரின் பேரில் குமார் என்பவரை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்

X

Thanthi TV
www.thanthitv.com