#BREAKING || பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து... இடிந்து தரை மட்டமான கட்டடங்கள் - வெடி விபத்தில் சிக்கி ஒருவர் பலி

x

நெல்லை, அணைக்கரை பகுதியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒருவர் பலி/பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில், அங்கு வேலை பார்த்து வந்த ராஜ்குமார் என்ற தொழிலாளி உயிரிழப்பு/வெடி விபத்தில், கட்டடங்கள் இடிந்து சேதம்////அணைக்கரை, நெல்லை/2/பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒருவர் பலி


Next Story

மேலும் செய்திகள்