#Breaking|| கடும் போக்குவரத்து நெரிசல்.. கூச்சல்.. குழப்பங்கள் தாண்டி ஆளுநரை சந்தித்தார் ஈபிஎஸ்

x

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

பேரணியாக சென்று, ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் மனு/சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் மனு

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி/கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்