#Breaking|| ஈபிஎஸ்-ஐ அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்

x

அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்

ஈபிஎஸ் நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தேர்தல் ஆணையம்

நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களை ஏற்ற தேர்தல் ஆணையம், அதை இணையதளத்தில் பதிவேற்றியது

பொதுச்செயலாளர் ஈபிஎஸ், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்


Next Story

மேலும் செய்திகள்