#BREAKING || அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 728 ரூபாய் உயர்ந்துள்ளது
இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 648 ரூபாய்க்கு விற்பனை
22 கேரட் தங்கம் கிராமுக்கு 91 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 706 ரூபாய்க்கு விற்பனையாகிறது
ஒரு கிலோ வெள்ளி ஆயிரத்து 300 ரூபாய் ஏற்றம் கண்டு 81 ஆயிரத்து 800 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது
Next Story
