#BREAKING || குடும்பத்தோடு திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை

திமுக கவுன்சிலர் தேவிபிரியா, கணவர் அருண்லால், மகள் தற்கொலை

தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், 18 வயது மகளும் விஷம் அருந்தி தற்கொலை

3 பேரின் உடல்களை கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்