#Breaking|| ஒரேயொரு துணை முதல்வர்.. சாதித்து காட்டிய டி.கே.சிவக்குமார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் = காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெங்களூருவில் 20ம் தேதி பதவியேற்பு

முதலமைச்சர் பதவியேற்பின் போது அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்

ஒரே துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் இருப்பார், கட்சித் தலைவராகவும் தொடருவார் = காங்கிரஸ் மேலிடம்


Next Story

மேலும் செய்திகள்