கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
டிஐஜி விஜயகுமாரின் இறுதி சடங்கில் பங்கேற்க கோவை செல்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால்
ஒரு நல்ல அதிகாரியை நாங்கள் இழந்து விட்டோம்- டிஜிபி அலுவலகம் உருக்கம்
மன அழுத்தில் இருந்து வந்த அவர், கவுன்சிலிங் பெற்று வந்து இருக்கிறார் - டிஜிபி அலுவலகம்
கோவையில் தனது பணியை நன்றாக செய்து வந்தார் விஜயகுமார் - டிஜிபி அலுவலகம்
டிஐ ஜி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 174வது பிரிவின் கீழ் கோவை போலீசார் வழக்கு பதிவு