அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்க கல்வித் துறை உத்தரவு.12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த தகவல்களை அந்தந்த பள்ளிகளில் அளிப்பதற்கு நடவடிக்கை