#Breaking|| செந்தில்பாலாஜியை பார்க்க அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு.. மருத்துவமனையில் பரபரப்பு

x

செந்தில் பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு

ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் சேகர்பாபு, கொறடா கோவி செழியன் ஆகியோருக்கு அனுமதி மறுப்பு

நீதிமன்ற காவலில் இருப்பதால் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது - அமைச்சர் சேகர் பாபு

செந்தில் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம் - அமைச்சர் சேகர் பாபு

செந்தில் பாலாஜியின் உறவினர்களை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தோம் - அமைச்சர் சேகர் பாபு


Next Story

மேலும் செய்திகள்