#BREAKING || பலியான எண்ணிக்கை - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டதால் 288 என்று கூறப்பட்டதாக தகவல்

உயிரிழப்பு 288 அல்ல, 275 என ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜேனா தகவல்

275 உடல்களில் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன - ஒடிசா தலைமை செயலாளர்


Next Story

மேலும் செய்திகள்