#BREAKING || காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் - கோவை விரைகிறார் டி.ஜி.பி. சைலேந்திர பாபு

x

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் எதிரொலி.

டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் கோவை விரைவு.விமானம் மூலம் கோவை புறப்பட்டார் டிஜிபி சைலேந்திர பாபு.


Next Story

மேலும் செய்திகள்