#BREAKING || "புதிய நாடாளுமன்றத்தில் சோழர் செங்கோல்" - அமித்ஷா அறிவிப்பு

x

"புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது"

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

"சுதந்திரத்தின் போது நேருவுக்கு தமிழக மக்கள் பரிசாக வழங்கிய செங்கோல்"

"8ஆம் நூற்றாண்டில் சோழ ஆட்சிக்காலத்தில் உருவான செங்கோல் பயன்படுத்தும் மரபு"

"நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் நிறுவப்பட உள்ளது"


Next Story

மேலும் செய்திகள்