#BREAKING || எதிரெதிரே சந்தித்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலினும்.. நிர்மலா சீதராமனும் - டெல்லி ஏர்போர்ட்டில் திடீர் மீட்

x

மத்திய நிதியமைச்சர்- முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் சந்திப்பு

டெல்லி விமானநிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்த போது நிகழ்ந்த சந்திப்பு

குடியரசு தலைவரை சந்தித்துவிட்டு சென்னை திரும்ப டெல்லி விமானநிலையத்தில் காத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்

மும்பை செல்வதற்காக டெல்லி விமானநிலையம் வந்தார்


Next Story

மேலும் செய்திகள்