#Breaking|| ரத்து செய்த பீகார் முதல்வர்..விழாவில் இருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த அதிர்ச்சி செய்தி

x

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்து

உடல்நிலை சரி இல்லாததால் தமிழகம் பயணம் ரத்து என தகவல்

திருவாரூர் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்க இருந்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

திடீர் உடல்நலக் குறைவால் கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என விளக்கம்

முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்காத நிலையில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சென்னை புறப்பட்டார்


Next Story

மேலும் செய்திகள்