#BREAKING || செங்கல்பட்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை

x

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவிப்பு

கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்பதால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்


Next Story

மேலும் செய்திகள்