#BREAKING | முன்னாள் அமைச்சர் காமராஜ், 2 மகன்கள் மீது குற்றப்பத்திரிக்கை -லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
அதிமுக ஆட்சியில், உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்
காமராஜ் மற்றும் அவரது 2 மகன்கள் உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
வருமானத்திற்கு அதிகமாக ரூ.127 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டு
நெருங்கிய கூட்டாளிகளான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார், மகன்களான இனியன், இன்பன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை
Next Story