#BREAKING || கேன் வாட்டர்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் போட்ட புதிய உத்தரவு

#BREAKING || கேன் வாட்டர்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் போட்ட புதிய உத்தரவு
Published on

சென்னையில் கேன் வாட்டர் தரமான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா?

சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

பழங்கள் செயற்கை முறை பழுக்க வைப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்

- அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com