#BREAKING || புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் கொலை

x

புதுச்சேரி வில்லியனூரில் வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் கொலை.

பாஜக பிரமுகரான செந்தில் என்பவரை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.

சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்