#BREAKING || பாஜக கொளுத்திய மராட்டிய வெடி..தலைகீழான எதிர்க்கட்சிகள் நிலைமை-தேசிய அரசியலில் பரபரப்பு

x

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து, கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு பின் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என தகவல்

முதலில் சிம்லாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் பின்னர் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது

தற்போது பெங்களூருவில் நடைபெற இருந்த கூட்டமும் ஒத்திவைப்பு

வரும் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற இருந்தது


Next Story

மேலும் செய்திகள்