#BREAKING || மருத்துவ மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி - வருகிறது நெக்ஸ்ட் தேர்வு

x


எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல்

தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு /நெக்ஸ்ட் தேர்வில் தேர்வு பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும்

இரு தேர்வுகளாக மே மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்வுகள் நடக்கும்

வரும் 28 ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு

நெக்ஸ்ட் தேர்வு நடத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும்- சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்


Next Story

மேலும் செய்திகள்