#BREAKING || ஆரூத்ரா மோசடி - ஆர்.கே. சுரேஷுக்கு அதிர்ச்சி தந்த நீதிபதி

#BREAKING || ஆரூத்ரா மோசடி - ஆர்.கே. சுரேஷுக்கு அதிர்ச்சி தந்த நீதிபதி
Published on

ஆருத்ரா மோசடி வழக்கில் காவல் துறையினர் அனுப்பிய சம்மனை எதிர்த்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் வழக்கு

பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிலளிக்கும் வரை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற சுரேஷின் கோரிக்கை நிராகரிப்பு

X

Thanthi TV
www.thanthitv.com