#BREAKING || ரயில் விபத்து மேலும் ஒரு அதிர்ச்சி - உயர்ந்த பலி எண்னிக்கை

x

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294ஆக உயர்வு

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்/ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்

சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்


Next Story

மேலும் செய்திகள்