#Breaking : "மேலும் 300.." - மிரட்டும் தக்காளி விலை - வெளியான தகவல்

x

தமிழகம் முழுவதும் நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

முதலமைச்சரின் உத்தரவின்படி, நாளை முதல் விற்பனை- கூட்டுறவுத்துறை

"பொதுமக்கள் நலன் கருதி நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை"

ஏற்கனவே சென்னையில் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது

திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில் நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு


Next Story

மேலும் செய்திகள்