#BREAKING |அண்ணா பல்கலை. தேர்வு முறைகேடு "9 பேராசிரியர்களுக்கு.." - துணைவேந்தர் வேல்ராஜ் அதிரடி உத்தரவு

x

"தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக, அண்ணா பல்கலை. கல்லூரிகளில் பணியாற்றி வந்த பேராசிரியர்கள் 9 பேருக்கு கட்டாய ஓய்வு"

அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையிலான சிண்டிகேட் கூட்டத்தில் அதிரடி முடிவு

மேலும் ஒருவருக்கு பதவி உயர்வு குறைப்பு, மற்றொருவருக்கு பண பலன்கள் 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பு


Next Story

மேலும் செய்திகள்