#Breaking|| செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி.. வீடியோ பார்த்து கொண்டிருந்தபோதே நேர்ந்த பயங்கரம்

x

கேரள மாநிலம் திருச்சூரில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழப்பு

திருவில்வமலை பகுதியைச் சேர்ந்த சிறுமி, வீடியோ பார்த்து கொண்டிருந்த போது வெடித்தது செல்போன்

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட போலீசார் வீட்டிற்கு சீல் வைத்தனர்

சிறுமியின் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் பரிசோதனை

செல்போன் வெடித்ததால் தான் சிறுமி உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்