#Breaking : "#Breaking : "நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படம் அகற்றப்படாது"

x

நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்பு/சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலாவை சந்தித்து அமைச்சர் ரகுபதி ஆலோசனை/அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டினை கடிதமாக வழங்கிய அமைச்சர்/"நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை"/தற்போது உள்ள நடைமுறையே தொடரும் என தலைமை நீதிபதி கூறியதாக தமிழக அரசு தகவல்//கோப்புக்காட்சி/4/அம்பேத்கர் படம் - தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்பு


Next Story

மேலும் செய்திகள்