அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணை.மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது சற்று நேரத்தில் விசாரணை