#BREAKING || சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகள் - குடியரசுத்தலைவர் உத்தரவு

x

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகள்

கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவு

கடந்த மார்ச் மாதம் கொடுக்கப்பட்ட கொலீஜியம் பரிந்துரையை ஏற்று உத்தரவு

மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்