#BREAKING | 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

x

உளவுத்துறை ஏடி​ஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் தலைமையக ஏடிஜிபியாக நியமனம்/தமிழ்நாட்டில் 3ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

உளவுத்துறை ஏடி​ஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் தலைமையக ஏடிஜிபியாக நியமனம்

தமிழ்நாட்டில் 3ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு

ஆவடி மாநகர காவல் ஆணையர் அருண், சென்னை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம்/ஆவடி மாநகர காவல் ஆணையராக சங்கர் நியமனம்/உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், டேவிட்சன் தேவாசீர்வாதம் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் இடமாற்றம்


Next Story

மேலும் செய்திகள்