#BREAKING || சென்னையில் கட்டிடம் இடிக்கும் போது இடிபாடுகள் விழுந்து பெண் பலியான சம்பவம் - ஒப்பந்ததாரருக்கு நீதிமன்றம் வைத்த செக்

x

சென்னை அண்ணாசாலையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து இளம்பெண் இறந்த வழக்கு, கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ஜாமின் வழங்க மறுப்பு/சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/


Next Story

மேலும் செய்திகள்