#Breaking|| சென்னையில் விசிக நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை.. டீக்கடைக்கு சென்றபோது பயங்கரம்

#Breaking|| சென்னையில் விசிக நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை.. டீக்கடைக்கு சென்றபோது பயங்கரம்
Published on

சென்னை கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை

இன்று அதிகாலை தேநீர் கடைக்கு சென்ற போது நடந்த பயங்கர சம்பவம்

காரில் வந்த இரண்டு நபர்கள் ரமேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓட்டம்/தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்

சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன

X

Thanthi TV
www.thanthitv.com