#Breaking|| சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் பெண் கொடூர கொலை.. வழக்கில் அதிர்ச்சி திருப்பம்

x

ரயில் நிலையத்தில் பெண் கொலை - 5 பேர் கைது

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது

கடந்த 19ஆம் தேதி சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி கொடூரமாக வெட்டிக் கொலை

ரயில்களில் பழம் மற்றும் சமோசா விற்பனை செய்து வந்த ராஜேஸ்வரி அதே ரயிலில் வந்த 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை

3 தனிப்படைகள் அமைத்து மாம்பலம் ரயில்வே காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்தனர்


Next Story

மேலும் செய்திகள்