#Breaking|| பல் பிடுங்கிய விவகாரம்.. ASP பல்வீர் சிங் மீது பாய்ந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம்

#Breaking|| பல் பிடுங்கிய விவகாரம்.. ASP பல்வீர் சிங் மீது பாய்ந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம்
Published on

பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

முதல் தகவல் அறிக்கையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பிரிவையும் சேர்த்தது சிபிசிஐடி போலீஸ் 

X

Thanthi TV
www.thanthitv.com