தமிழக அமைச்சரவை கூட்டம் தொடக்கம்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டம்
ஆளுநரின் செயல்பாடு, அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை