#Breaking || நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி.20...இந்திய அணி த்ரில் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி.20 போட்டியில் இந்திய அணி வெற்றி. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 100 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இறுதி ஓவர் வரை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி. 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது இந்தியா

X

Thanthi TV
www.thanthitv.com