#BREAKING || 18 அரசியல் தலைவர்கள்.. அரங்கம் அதிர பீகார் தலைநகரில் தொடங்கியது கூட்டம்

x

பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோர் பங்கேற்பு

2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுக்கின்றன எதிர்க்கட்சிகள்

400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு


Next Story

மேலும் செய்திகள்