#Breaking|| 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்

அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ்டூ பொதுத்தேர்வு முடிவுகளை மே 8ஆம் தேதி பள்ளிகல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் வெளியிடுவதாக அறிவிப்பு

"www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்"


Next Story

மேலும் செய்திகள்