#BREAKING | ஹிமாச்சலில் சிக்கிய 12 கல்லூரி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. - அடுத்த 1 மணி நேரத்தில் மீட்கப்பட்ட தமிழர்கள்

x

"வட மாநில பேரிடரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்பு"

விரைவில் தமிழகம் திரும்புவதாக, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிக்கை

"இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று சிக்கிக்கொண்ட 12 கல்லூரி மாணவர்கள் நலமுடன் உள்ளனர்"

"அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க சென்று சிக்கிக்கொண்ட பக்தர்கள் பாதுகாப்பாக தமிழகம் திரும்புவதை உறுதி செய்ய நடவடிக்கை"

"வடமாநில பேரிடரில் சிக்கியுள்ள தங்களது உறவினர்களை மீட்க கோரி இதுவரை 12 தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டுள்ளன"

"முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, வடமாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களை தொடர்பு கொண்டு தமிழர்களுக்கு உதவும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது"


Next Story

மேலும் செய்திகள்