#BREAKING || வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்

x

2022-2023 கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

தேர்வு முடிவுகளை வெளியிட்டார் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா

கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவிகிதம் அதிகரிப்பு/10ஆம் வகுப்பு மாணவர்களின் ஒட்டு மொத்த விகிதம் 91.39%

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்

இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்


Next Story

மேலும் செய்திகள்