காலை உணவு திட்டம் - "பசங்க எல்லாம் சாப்பிட்டாங்களா..?" போன் செய்து அக்கறையுடன் விசாரித்த முதல்வர்

x

காலை உணவு திட்டம் குறித்து திருவாரூர் மாவட்ட மன்னார்குடி நகராட்சி மாதிரி தொடக்கப்பள்ளிக்கு சிற்றுண்டி வழங்கும் பொறுப்பாளர் மணிமேகலையிடம் முதலமைச்சர் தொலைபேசியில் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்